top of page
IMG-20240215-WA0004.jpg

Volunteer

Volunteers are people with hearts,
not necessarily with money or time!
வரமான ஞானிக்கு மகிழ்வினோடே
வளமான போஜனமே அளிப்பதாலும்
திரமான ஞானிக்குத் தேவையான
திரவுவியமே சிரத்தையொடு கொடுப்பதாலும்
பரமான ஞானிக்குப் பக்தியோடே
பலவிதமாம் பணிவிடையே செய்வதாலும்
அரிதான மோக்ஷசுகம் எளிதேயாக
அடைந்திடலாம் அணுவுமிதில் ஐயமில்லை!

                                                              - ஸ்ரீ மத் ரிபு கீதை

Register as a Volunteer

Welcome to Sadhu Foundation Volunteers Community!

bottom of page